தர்பார் நடிகை திருமணம் : ஒரு வருட லிவிங் டுகெதர் முடிவுக்கு வந்தது
இந்தநிலையில் கவுரவ் வர்மா என்பவரை மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் சமதா அஞ்சான். கடந்த 8ஆம் தேதியே திருமணம் நடைபெற்றாலும் கூட, இந்த தகவலை தற்போது தான் சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார் சமதா. மணமக்கள் இருவரும் கடந்த ஒருவருடமாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட புரிதலை தொடர்ந்து தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே?
தமிழில் ஜனநாயகன் படத்தை அடுத்து காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அதையடுத்து ஹிந்தியில் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படம் தனது
தனது சுயசரிதை படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட சவுரவ் கங்குலி
கபில்தேவ், தோனி உள்ளிட்ட சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக கடந்த சில வருடங்களில் பாலிவுட்டில் வெளியானது. இந்த நிலையில் அடுத்ததாக பெங்கால் டைகர் என
ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல்
2012ல் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஆலியா பட். அடுத்து கங்குபாய் கதியவாடி படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். தற்போது முன்னணி
டான் 3 சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த நான்கு மாதங்களில் துரந்தர் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், அவரையும் முன்னணி ஹீரோ வரிசைக்கு உயர்த்தியுள்ளது.
நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங்
ஹிந்தியில் அடுத்தடுத்து வெளியான துரந்தர் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.