ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்?
அதன்பின் ஹிந்தியில் நடிப்பதற்கு ஒரு இடைவெளிவிட்டார் தனுஷ். 2021ல் அவர் நடித்த ஹிந்திப் படமான "அத்ராங்கி ரே" படம் கொரோனா காரணமாக ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஹிந்திப் படமான "தேரே இஷ்க் மெய்ன்" இந்த வாரம் நவம்பர் 28ம் தேதி வெளியாகிறது. "ராஞ்சனா, அத்ராங்கி ரே" படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இப்படத்தை இயக்கி இருக்கிறார். கிர்த்தி சனோன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
"ராஞ்சனா" போன்ற மற்றுமொரு 100 கோடிக்கும் அதிகமான வசூலை தனுஷ், ஆனந்த் கூட்டணி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் படத்தின் பட்ஜெட்டே 100 கோடி என்கிறார்கள்.
நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங்
ஹிந்தியில் அடுத்தடுத்து வெளியான துரந்தர் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு
காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படை அழைப்பின் பேரில், காஷ்மீரில் இருக்கும் எல்லை பகுதிக்கு சென்றார். அங்கு ராணுவ வீரர்களை
30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி
எண்பது மற்றும் தொண்ணூறுகளில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனாட்சி சேஷாத்திரி. 1983ல் ‛பெயிண்டர் பாபு படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு ‛ஹீரோ, தாமினி
அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள்
பாலிவுட்டில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அமிதாப் பச்சன், தற்போதும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.. அதுமட்டுமல்ல, தனது இந்த உயரத்திற்கு
நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார்
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல் படுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.