கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார் ரிலீஸ் தேதி மாற்றம்
கல்வி தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை முதலில் ஜூலையில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் பட பணிகள் இன்னும் முடியவில்லை. அதனால் அக்டோபர் 16க்கு ரிலீஸை மாற்றி உள்ளனர். தசரா வார இறுதியை முன்னிட்டு இந்த தேதியில் படத்தை வெளியிடுகின்றனர்.
ரப்தார் படம் தவிர்த்து தமிழில், ‛சத்யவான் சாவித்ரி", தெலுங்கில் ‛ரவுடி ஜனார்த்தனா" போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
ஸ்பை திரில்லரான ஆல்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஆலியா பட்
பிரபல பாலிவுட் வாரிசு நடிகையான ஆலியா பட், தென்னிந்திய ரசிகர்களுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் நன்கு அறிமுகமானவர் தான். பார்ப்பதற்கு குழந்தை முகம் கொண்டவரைப் போல தோன்றினாலும்,
ஹாய் ஹலோ வேண்டாம் ; கியாரா அத்வானிக்கு டாக்ஸிக் இயக்குனர் போட்ட உத்தரவு
கன்னடத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் படம் டாக்ஸிக். பிரபல நடிகையும் இயக்குனருமான கீத்து
ஷாருக்கான், கஜோல் உள்ளிட்ட பல பிரபலங்களை அன்பாலோ செய்த கரண் ஜோஹர்
பாலிவுட்டில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பிலும் நட்பு பாராட்டி வருபவர். காபி வித் கரண் என்கிற ஒரு டாக் ஷோவை
ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு காப்பிரைட் வழக்கு
டேவிட் தவான் இயக்கத்தில், வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை. ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ள
பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே?
தமிழில் ஜனநாயகன் படத்தை அடுத்து காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அதையடுத்து ஹிந்தியில் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படம் தனது
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.