காக்கி சர்க்கஸ் : ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர்
இதனை அமீர் பாரிப் என்பவர் இயக்கி உள்ளார். சுபாஷ் செல்வம், முனீஷ்காந்த், ராஜேஷ் மாதவன், கவுதமி, விஷ்ணு ரோச், சாவித்ரி, அமுருதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார்.
ஒரு போலீஸ் ஸ்டேஷன் அருகில் போலீசாரே இணைந்து ஒரு கோவில் கட்டி உண்டியல் வைக்கிறார்கள். ஒரு நாள் அந்த உண்டியிலில் உள்ள காணிக்கையை யாரோ திருடி விடுகிறார்கள். இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதும் போலீசார் ரகசியமாக திருடனை தேடுகிறார்கள். திருடன் யார்? திருடப்பட்ட காணிக்கை திரும்ப கிடைத்ததா என்பதுதான் இந்த தொடரின் கதை.
ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!
ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள புதுப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். கரஇயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய படம் கர. இதில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட
திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்
வில் அம்பு படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம், 49, இன்று புற்றுநோய் பிரச்னையால் இறந்த நிலையில் ஹாலிவுட், ஜெர்மன் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த சத்தியேந்திரா, 65, காலமானார்.
ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாள திரைப்படம் திரிஷ்யம் 3. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் குறை இல்லாமல்
சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‛பிளாஸ்ட் படம் வெளியாகி உள்ளது. சென்னையில் படத்தை பார்த்தபின் நடிகர் அர்ஜூன் பேசியது, ‛‛இந்த படத்தில்
பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா
காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் கேபிஒய் பாலா. இன்று அவர் ஹீரோவாக நடிக்கும் ‛ரீமேட்ச் பட பூஜை சென்னையில் நடந்தது. இதில் பாலா பேசியது, ‛‛முதல் படத்துக்கு ஆதரவு அளித்த
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.