அர்ஜூன் நடிக்கும் பிளாஸ்ட்
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ""தாய், தந்தை, மகள் ஆகியோரை கொண்ட அன்பான குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் "பிளாஸ்ட்" திரைப்படத்தின் மையக்கரு. எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதையும் அதில் அர்ஜுனை இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். "கேஜிஎப்" ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்"" என்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன் படங்களை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது, டியூட் படத்தை வெளியிட்டது. இந்த நிறுவனம்தான் இப்போது அவர் உதவியாளரை இயக்குனர் ஆக்கி உள்ளது.
அவமானப்படுத்தியதாக பெண் தயாரிப்பாளர் புகார் : தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு
சென்னை : பெண் தயாரிப்பாளரை பலர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு
நடிகர் சத்யேந்திரா உடல் தகனம்
சென்னை : ஹாலிவுட், ஜெர்மன் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த சத்யேந்திரா இறந்த நிலையில், இன்று(மே 30) அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகர் சத்யேந்திரா, 65,
டாக்சிக் குறித்து கியாரா அத்வானி பகிர்ந்த தகவல்
கேஜிஎப் 2 படத்திற்குப் பிறகு யஷ் நடித்துள்ள படம் டாக்சிக். கீது மோகன்தாஸ் இயக்க, நயன்தாரா, ஹியூமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜனநாயகன் எப்போது ரிலீஸ் : வினோத் கொடுத்த பதில்
வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரிலீஸ்
‛வேட்டுவம் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த சோபிதா துலிபாலா
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. அதன் பிறகு நடிகர் நாக சைதன்யாவை திருமணம்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.