காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...!
எழுத்து அளவு
அ-
அ+
வாரத்தின் முதல் நாள் பரபரப்பாக தொடங்கி இறுதி நாளை அமைதியாக கழிக்க ஓடிடியில் பல்வேறு புதிய படங்கள் ரிலீசாகிறது. அந்த வகையில் இந்த வார புதுவரவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெண்ணு கேஸ்
மலையாள இயக்குநர் பேபின் சித்தார்த் இயக்கத்தில் நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த காமெடி க்ரைம் திரைப்படம் "பெண்ணு கேஸ்". இந்த படம் நேற்று (மார்ச் 11ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
லாக் டவுன்
இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில், அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் "லாக்டவுன்". இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் நேற்று (மார்ச் 11ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி ரிலீசாகியுள்ளது.
மேட் இன் கொரியா
மலையான இயக்குநர் ஆர்.ஏ. கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் " மேட் இன் கொரியா". இந்த திரைப்படம் இன்று (மார்ச் 12ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நவாப்ஸ் காபே
தெலுங்கு இயக்குநர் பிரமோத் ஹர்ஷா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "Nawab"s cafe". இந்த படம் இன்று (மார்ச் 12ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி ரிலீசாகியுள்ளது.
பூக்கி
இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் "பூக்கி". இந்த திரைப்படத்தில் அஜய் திஷான் நயாகனாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை(மார்ச் 13ம் தேதி) ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கருப்பு பல்சர்
இயக்குநர் முரளி கிருஷ் இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த "கருப்பு பல்சர்". இந்த படம் நாளை (மார்ச் 13ம் தேதி) டெண்ட் கொட்டா ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
யோகிடா
இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை சாய் தன்ஷிகா முக்கிய பாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் "யோகிடா". இந்த திரைப்படம் நாளை(மார்ச் 13ம் தேதி) ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
ப்ரைடே
புதுமுக இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் தீனா, ராமசந்திரன் துரை ராஜ், மைமி கோபி, நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "ப்ரைடே". இந்த திரைப்படம் நாளை(மார்ச் 13ம் தேதி) சன்நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
லோக்கல் டைம்ஸ்
நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில் ரிஷிகாந்த், அப்துல் லீ, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் " லோக்கல் டைம்ஸ்". இந்த திரைப்படம் நாளை (மார்ச் 13ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
பர்த்தா மஹாசாயுலகு விக்ஞப்தி
தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "பர்த்தா மஹாசாயுலகு விக்ஞப்தி". இந்த திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், ஜீ5 ஓடிடியில் நாளை ( மார்ச் தேதி) ரிலீசாகவுள்ளது.
ரிசார்ட்
எருமை சாணி விஜய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் " ரிசார்ட்". இந்த வெப் தொடர் நாளை(மார்ச் 13ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

Advertisement
கோலிவுட் செய்திகள்
சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் பிளாஸ்ட். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும்
முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம்
தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்
மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.