வெளிமாநிலங்களில் இருந்து திடீர் திடீரென கவர்ச்சி நடிகைகள் வருவது வழக்கம். லேட்டஸ்டாக சன்னி லியோனை சொல்லலாம். அந்த வரிசையில் மும்பையில் இருந்து வந்த கவர்ச்சி நடிகை ரதி தேவி. சின்ன சின்ன படங்களில் கவர்ச்சியாக நடித்தார். ஆர்.கே.சண்முகம் இயக்கத்தில் ஜெய் கணேஷிற்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து 1979ம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் "பாப்பாத்தி". இது மும்பை சிவப்பு விளக்கு பகுதிக்கு கடத்தப்பட்ட ஒரு பெண், பின்னர் நடிகையாக ஜெயித்த கதை. இது ரதி தேவியின் உண்மை கதை என்றும் அப்போது பேசப்பட்டது.
1981ம் ஆண்டு ஆர்.பட்டாபிராமன் இயக்கத்தில் அர்ஜூன், ரவீந்தருடன் "அந்த உறவுக்கு சாட்சி" என்ற படத்தில் நடித்திருந்தார். இதே ஆண்டு விஜயசாரதியின் இயக்கத்தில் ராஜேசுடன் "வெளிச்சத்துக்கு வாங்க" என்ற படத்திலும் நடித்திருந்தார். 1984ம் ஆண்டு ஏ.சண்முகம் இயக்கத்தில் சிவச்சந்திரன் கதாநாயகனாகவும், இவர் கதாநாயகியாகவும் நடித்த படம் "அந்த ஜூன் 16-ஆம் நாள்" திகில் கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகி இருந்தது. இதில் ரதி தேவி ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன்பிறகும் ஒரு சில படங்களில் நடித்த ரதி தேவி வாய்ப்புகள் குறையவே மும்பைக்கே திரும்பிவிட்டர். பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை.
பிளாஷ்பேக் : காணாமல் போன கவர்ச்சி நடிகை
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா
மலையாளத்தில் அறிமுகமான அபர்ணா தாஸ், பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். 2023ம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். ஆனாலும் தொடர்ச்சியாக அவருக்கு
ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார்
பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப். காமெடியான வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர். ஆறரரை அடி உயரம் 150 கிலோ எடை கொண்ட இவர் திரையில் வந்தாலே மிரட்டலாக இருக்கும்.
பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை
சித்ராலயா கோபு நகைச்சுவை படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் இருந்தார். என்றாலும் தொடர்ந்து நாடகமும் எழுதி, இயக்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.