ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர் 2" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
2023ம் ஆண்டு வெளிவந்து 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த "ஜெயிலர்" படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. சுமார் ஒரு வருட காலமாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது.
படப்பிடிப்பு முடிவடைந்ததை முன்னிட்டு அடுத்து படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இந்தப் படம்தான் முதலிடத்தில் இருக்கிறது.
ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!
ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள புதுப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். கரஇயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய படம் கர. இதில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட
திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்
வில் அம்பு படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம், 49, இன்று புற்றுநோய் பிரச்னையால் இறந்த நிலையில் ஹாலிவுட், ஜெர்மன் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த சத்தியேந்திரா, 65, காலமானார்.
ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாள திரைப்படம் திரிஷ்யம் 3. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் குறை இல்லாமல்
சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‛பிளாஸ்ட் படம் வெளியாகி உள்ளது. சென்னையில் படத்தை பார்த்தபின் நடிகர் அர்ஜூன் பேசியது, ‛‛இந்த படத்தில்
பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா
காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் கேபிஒய் பாலா. இன்று அவர் ஹீரோவாக நடிக்கும் ‛ரீமேட்ச் பட பூஜை சென்னையில் நடந்தது. இதில் பாலா பேசியது, ‛‛முதல் படத்துக்கு ஆதரவு அளித்த
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.