புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் "குபேரா". தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள "குபேரா", இந்தியா முழுவதும் பலதரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
5 மொழிகளில் வெளியாகும் குபேரா
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள் : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்
டி.ராஜேந்தரால் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மும்தாஜ். அதன் பிறகு குஷி, சாக்லேட், லண்டன் உள்பட பல படங்களில் நடித்தார். நாயகி
தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?
நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து
புருஷன் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!
நான்காவது முறையாக புருஷன் படத்திற்காக நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து தமன்னா, யோகி பாபு இருவரும் முக்கிய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.