எல்ஐசி-க்கு துவக்கத்திலேயே வந்த சிக்கல்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்ஐசி (L I C) என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். இந்த தலைப்பு என்னிடம் உள்ளதால் அதை விக்னேஷ் சிவன் பயன்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்"" என்கிறார் இயக்குனர் எஸ்எஸ் குமரன்.
ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் கருப்பு. இப்படத்திற்கு முதலில் ஏஆர் ரகுமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் சில
கட்டா குஸ்தி 2 படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்!
கடந்த 2022ம் ஆண்டில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்து நடித்து வெளியான கட்டா குஸ்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதே கூட்டணியில் கட்டா
தனுஷ் 55வது படத்தில் கருப்பு பட நடிகர்!
நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து
தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில்
சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம் போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்று கேட்கப்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு
கருப்பு ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா
சூர்யா, திரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் கருப்பு. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தப் படம் மாபெரும் வெற்றியைப்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.