புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் எமோஜி வெளியீடு
புத்தாண்டு பரிசாக விஜய் ரசிகர்களுக்காக டுவிட்டரில் இப்படத்திற்காக எமோஜிக்களை வெளியிட்டுள்ளனர். #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #మాస్టర్, #VijayTheMaster” ஆகிய 5 ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் பதிவிடும் போது விஜய்யின் "மாஸ்டர்" படத் தோற்ற முகம் கூடவே பதிவாகும்.
இதற்கு முன்பு "மெர்சல், பிகில்" ஆகிய விஜய் நடித்த படங்களுக்கும் இது போன்று எமோஜிக்கள் வெளியிடப்பட்டது. இதற்கு முன்பெல்லாம் விஜய் படங்கள் ஹிந்தியில் வெளியானதில்லை. இப்போது முதல் முறையாக ஹிந்தியிலும் வெளியாவதால் "மாஸ்டர்" பட வெளியீட்டை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் சேரன். ஏராளமா படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாயார் கமலா பாண்டியன், 84, காலமானார். வயது
கார்த்தி 30 துவங்கியது
தமிழில் சர்தார் 2, மார்ஷல் படங்களில் நடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக தெலுங்கில் மேட் என்ற படத்தை இயக்கிய கல்யான் சங்கருடன் இணைந்திருக்கிறார். இது கார்த்தியின் 30-வது படமாக
இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா?
முதல்வர் விஜய் நடித்து ஜனவரி 9ம் தேதி வர வேண்டிய ஜனநாயகன் படம் இன்னமும் வரவில்லை. ஒவ்வொருமுறையும் மறைமுகமாக ரிலீஸ் தேதி சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில் அது ரத்தாகிறது. காரணம்,
கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி
கேரளாவில் உள்ள சில பல்கலைக் கழகங்கள் டி.லிட் என அழைக்கப்படும் கவுரவ முனைவர் பட்டத்தை வழங்கி வருகின்றன. இலக்கியம், கலை, கலாசாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் சிறந்த பங்களிப்பு
25 ஆண்டுகளை நிறைவு செய்த ஆனந்தம்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்குனராக அறிமுகமாக, மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா மற்றும் பலர் நடிப்பில் 2001ம் ஆண்டு மே 25ம் தேதி வெளியான படம் ஆனந்தம்.
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.