ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் ‛பொன்மாணிக்க வேல்". நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படம், படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகி இருந்தது. கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட பேசி வந்தனர். இப்போது அது உறுதியாகி உள்ளது. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் நவ., 19ம் தேதி ரிலீஸாகிறது. இதற்கான அறிவிப்போடு படத்தின் புதிய டிரைலர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.
நவ.,19ல் ஓடிடியில் பொன் மாணிக்கவேல் ரிலீஸ்
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் பிளாஸ்ட். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும்
முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம்
தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்
மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.