பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்…
அவர் கதாநாயகனாக அறிமுகமான "லவ் டுடே" படத்தில் மலையாள நாயகியாக இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். இரண்டாவது படமான "டிராகன்" படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மூன்றாவது படமான "டியூட்" படத்தில் மமிதா பைஜு என அவர்களும் மலையாள கதாநாயகிகள்தான்.
தொடர்ந்து மலையாள கதாநாயகிகளுடன் ஜோடியாக நடித்து ஹாட்ரிக் 100 கோடி சாதனையைப் பெற்றுள்ளார். சினிமாவில் கதை, இயக்கம், இசை, நடிப்பு எனப் பேசினாலும் ராசி, சென்டிமென்ட் என்றும் பேசுவார்கள். அந்த விதத்தில் மலையாள ஹீரோயின்களின் ராசி, பிரதீப் ரங்கநாதனுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.
அவரது அடுத்த படமான "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தில் மங்களூருவைச் சொந்த ஊராகக் கொண்ட கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள கதாநாயகிகளின் ராசி போல மங்களூரு நாயகியின் ராசியும் பிரதீப்புக்குக் கை கொடுக்குமா என்பதை டிசம்பர் 18 வரை காத்திருந்து பார்க்க வேண்டும்.
நடிகர் கவுண்டமணி பற்றி பலரும் அறிந்திராத விஷயங்கள்
தமிழ் சினிமாவில் எவர்கிரீன் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். நடிகர் செந்தில் உடன் அவர் செய்த காமெடி கலாட்டாக்கள் இன்றும் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக
இயக்குனர், நடிகருக்கு அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்
ரவி மோகன் நடிப்பில் ‛கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அடுத்து ‛லவ் டுடே எனும் படத்தை தானே இயக்கி நடித்தார். அப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட்டானது.
ஜூன் 5க்கு தள்ளிப்போன ‛பரிமளா அண்ட் கோ ரிலீஸ்
‛பசங்க, மெரினா, தலைவன் தலைவி என பல படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். தற்போது ஜெயராம், ஊர்வசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பரிமளா அண்ட் கோ படத்தை இயக்கியுள்ளார். இதில்
பிளாஷ்பேக்: ஆங்கில கதையின் தழுவலில் வந்து, அபார வெற்றியைப் பெற்ற “மனோன்மணி”
19ம் நூற்றாண்டின் இறுதியில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதிய ஒரு நாடகக் காப்பியம்தான் “மனோன்மணீயம்”. லார்டு லிட்டன் என்ற ஆங்கிலப் புலவர் எழுதிய “தி சீக்ரெட் வே” (ரகசிய வழி) என்ற
விக்னேஷ்சிவன் அப்படி செய்திருக்ககூடாது: நடிகை சோனா
இயக்குனர் விக்னேஷ்சிவன் ஒரு காலத்தில் சிம்பு நண்பராக இருந்தார். பின்னர், கவர்ச்சி நடிகை சோனா ஆபீசில் வேலை செய்தார் என சொல்லப்படுவது உண்டு. சிம்பு பற்றி பேசியுள்ள விக்னேஷ்சிவன், சோனா
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.