‛நோ சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ் சொன்ன கீர்த்தி சுரேஷ்!
எழுத்து அளவு
அ-
அ+
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணம் ஆன பிறகும் கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பதை குறைக்கவில்லை.
தற்போது தெலுங்கில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா "ரவுடி ஜனார்த்தன்" என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த படத்தில் ஒரு லிப் லாக் காட்சி உள்ளதால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ருக்மணி வசந்த். அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் லிப் லாக் காட்சிக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
Advertisement
கோலிவுட் செய்திகள்
தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?
நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து
புருஷன் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!
நான்காவது முறையாக புருஷன் படத்திற்காக நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து தமன்னா, யோகி பாபு இருவரும் முக்கிய
துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருவதைக் கடந்து தற்போது தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடிக்க
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.