ரெட்ரோ டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் "ரெட்ரோ". அவருடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பிஸ்னஸ் பணிகள் துவங்கி டிஜிட்டல், சாட்டிலைட் பிஸ்னஸ், தியேட்டர் பிஸ்னஸ் அனைத்தும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளனர்.
சூர்யா பரிசாக கொடுத்த கார் விலை தெரியுமா?
சூர்யா நடித்த கருப்பு படம் 300 கோடியை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. 12 ஆண்டுகளுக்குபின் கிடைத்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா. அதனால், படத்தின் இசையமைப்பாளர் சாய்
ஆளே மாறிய அங்கீகாரம் ஹீரோ
இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஹீரோக்களாகி இருக்கிறார்கள். தயாரிப்பாளராக இருந்தவர்கள் ஹீரோ ஆனது குறைவு. நயன்தாரா நடித்த அறம், சிவகார்த்திகேயன் நடித்த
அந்த இரண்டு பேரை பாட வைப்பது கஷ்டம்: இசைநிகழ்ச்சியில் இளையராஜா சொன்ன தகவல்
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இளையராஜா சிம்போனி இசை நிகழ்வு மே 30ம் தேதி நடந்தது. இந்நிலையில், இளையராஜா இசைக்கச்சேரி நேற்று மாலை அதே இடத்தில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்
முதல் வார இறுதியில் 20 கோடி வசூலித்த பிளாஸ்ட்
அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் மே 28ம் தேதி வெளியான படம் பிளாஸ்ட். இப்படத்திற்கு ரசிகர்களிடமும்,
பிளாஷ்பேக்: கார்த்திக்கிற்கு 2வது திருமணம் செய்து வைத்த கேயார்
1989ம் ஆண்டு சோலைக்குயில் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் கார்த்திக். படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கும்போது கார்த்திக்கும், கதாநாயகி ராகினியும் காதலித்தனர். ரகசியமாக
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.