தி கோட் - அமெரிக்கா புறப்பட்ட விஜய்
எழுத்து அளவு
அ-
அ+
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் "தி கோட்". இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, ரஷ்யா ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் விஜய். விமானநிலையித்தில் அவர் சென்ற வீடியோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
"தி கோட்" படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகளும் அதிகம் இடம் பெறும் எனத் தெரிகிறது. படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாகவும் விஜய் அமெரிக்க சென்றார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இப்படத்தின் முதல் சிங்கிள் "விசில் போடு" வெளியாகி 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்த சிங்கிளை விரைவில் வெளியிட வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Advertisement
கோலிவுட் செய்திகள்
புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்
சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள கருப்பு படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்
ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!
தெலுங்கில் ராம்சரண் தற்போது நடித்துள்ள படம் பெத்தி. புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஜூன் நான்காம் தேதி திரைக்கு வருகிறது. கிராமப்புற விளையாட்டு கதையில் உருவாகியுள்ள
எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு
நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தில் அறிமுகமானார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய அந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்திருந்தார். இந்நிலையில் அந்த
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.