தண்ணீர் பிரச்னையால் வாரணாசி படப்பிடிப்பை தொடர்வதில் திடீர் சிக்கல்
இதற்காக ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நீச்சல் குளம் செட் அமைக்கப்பட்டு, ஒரு லாரிக்கு பத்தாயிரம் லிட்டர் என கிட்டத்தட்ட 150 லாரி தண்ணீர் தேவை என நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது ஐதராபாத்தில் கோடைக்காலம் உச்சத்தில் இருப்பதால், பொதுமக்களின் குடிநீர் சேவையைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு பெரிய அளவிலான தண்ணீரைப் படப்பிடிப்பிற்கு வழங்க முடியாது என மறுத்துவிட்டனர். இதனால் தற்போது படப்பிடிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, படக்குழுவினர் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த மே மாதம் முழுவதுமே ஐதராபாத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது..
ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!
ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள புதுப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். கரஇயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய படம் கர. இதில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட
திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்
வில் அம்பு படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம், 49, இன்று புற்றுநோய் பிரச்னையால் இறந்த நிலையில் ஹாலிவுட், ஜெர்மன் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த சத்தியேந்திரா, 65, காலமானார்.
ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாள திரைப்படம் திரிஷ்யம் 3. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் குறை இல்லாமல்
சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‛பிளாஸ்ட் படம் வெளியாகி உள்ளது. சென்னையில் படத்தை பார்த்தபின் நடிகர் அர்ஜூன் பேசியது, ‛‛இந்த படத்தில்
பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா
காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் கேபிஒய் பாலா. இன்று அவர் ஹீரோவாக நடிக்கும் ‛ரீமேட்ச் பட பூஜை சென்னையில் நடந்தது. இதில் பாலா பேசியது, ‛‛முதல் படத்துக்கு ஆதரவு அளித்த
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.