கிளாடியேட்டர் கெட்டப்பில் அக்ஷய் கமல்! வைரலாகும் பழைய புகைப்படங்கள்
எழுத்து அளவு
அ-
அ+
சின்னத்திரை நடிகர் அக்ஷய் கமல் முதன் முதலில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் தான் அறிமுகமானார். ஹரீஸ் என்ற சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமானதால் ரசிகர்களால் அவரை ஹரீஸ் என்றே செல்லமாக அழைத்து வந்தனர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் "ரெட்டை ரோஜா" தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
வொர்க்-அவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அக்ஷய் கமல் தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட, ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது புரொபைலை ரசிகர்கள் அலசி ஆராய, சில மாதங்களுக்கு முன் கிளாடியேட்டர் கெட்டப்பில் அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அவரது பிட்னஸை பார்த்து பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் ஹீரோக்களுடனும் அக்ஷய் கமலை கம்பேர் செய்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement
சின்னத்திரை
விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.