ரம்யா கவுடாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
எழுத்து அளவு
அ-
அ+
பெங்களூரை சேர்ந்த ரம்யா கவுடா "அபியும் நானும்" தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக ராசாத்தி தொடரிலும் நடித்திக்கிறார். வாத்தி என்ற கதாபாத்திரத்தில் காதலனை உருட்டி மிரட்டி நடிப்பில் கலக்கி வரும் ரம்யாவிற்கு தற்போது தமிழக இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக மாறியுள்ளனர். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, சமீப காலங்களில் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையதள ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது.
Advertisement
சின்னத்திரை
விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.