ஆல்யாவுக்கு அறுவைசிகிச்சை - இனியா சீரியலில் தொடருவாரா...?
தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் நோயாளிகள் உடுப்பில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "அறுவை சிகிச்சைக்கு ரெடியாகிவிட்டேன். கொஞ்சம் பயமா இருக்கு" என்று பதிவிட்டுள்ளார். மேலும், கணவர் சஞ்சீவை பற்றி பெருமையாக கூறி "சஞ்சீவ் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆல்யாவின் இந்த பதிவானது வைரலாகி வரும் நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேசமயம், ஆல்யாவுக்கு அறுவை சிகிச்சை என்பதால் ஷூட்டிங்கில் அவர் தொடர்ந்து நடிப்பாரா? இல்லை "இனியா" தொடரிலிருந்து விலகிவிடுவாரா? எனவும் சிலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.