எதிர்பார்ப்பை கிளப்பிய ரோஜா 2 புரோமோ
சின்னத்திரையில் பிரியங்கா நல்காரி சிபு சூரியன் நடிப்பில் வெளியான "ரோஜா" சீரியல் நீண்ட நாட்களாக டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து சாதனை படைத்தது. பல மசாலா தூவல்களுடன் சினிமாவுக்கு இணையாக ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு மக்களின் வரவேற்பும் அதிகம் கிடைத்தது.
இந்நிலையில் "ரோஜா சீசன் 2"விற்கான புரோமோ அண்மையில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. "ரோஜா 2" தொடரில் பிரியங்கா நல்காரியே மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக நியாஸ் நடிப்பதோடு "எதிர்நீச்சல்" புகழ் ஹரிப்ரியா கம்பம் மீனா செல்லமுத்து என சின்னத்திரை பிரபலங்களும் அத்துடன் விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் ராஜ்குமாரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ரோஜா சீசன் 1 போலவே சீசன் 2வும் டிஆர்பியில் சாதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.