அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விகாஸ்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "அண்ணா" தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடரில் பல நடிகர்கள் மாறிவிட்டனர். இருப்பினும் சீரியலின் டிஆர்பி பெரிய அளவில் பாதிக்கவில்லை. அதேசமயம் சில நடிகர்கள் புதிதாக என்ட்ரி கொடுத்து எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர். அண்மையில் பாக்கியலெட்சுமி சீரியல் பிரபலமான ரோஸாரி, அண்ணா சீரியலில் நடிக்க கமிட்டானார். இந்நிலையில், தற்போது பாக்கியலெட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விகாஸும், அண்ணா தொடரில் முக்கிய கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் தற்போது ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.
ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில்
தமிழில் சின்னத்திரையில் ‛பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பரீனா. பல்வேறு டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
தேன் மழை, சந்திரமுகி, சூரரைப் போற்று - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.