தவெக தலைவர் விஜய்க்கும் தொண்டர்களுக்கும் காலையிலேயே மெகா அதிர்ச்சி மும்முரமாக நடந்து வந்த பதவி ஏற்பு விழா ஏற்பாடு அதிரடி ரத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் வெறிச்சோடியது அரங்கத்தின் வெளிப்புற கேட்டுக்கு பூட்டுப்போட்டது அரசு