நீட் மறுதேர்வு எப்போது? தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு! நாடு முழுதும் நீட் மறுதேர்வு ஜூன் 21ல் நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு நீட் தேர்வு தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் இதுவரை 5 பேரை கைது செய்த சிபிஐ சுமார் 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்தான நிலையில் மறுதேர்வு அறிவிப்பு ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு