அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு 4 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 4ல் பள்ளிகள் திறப்பு என ஏற்கனவே அறிவிப்பு தற்போது, 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 4ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு கோவை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க எழுந்த கோரிக்கையால் மாற்றம்