சென்னையில் பயங்கரம்... தீயில் 80 கடைகள் சாம்பல் | Chennai Fire | Border Thottam Fire | TVK Govt
எழுத்து அளவு
அ-
அ+
சென்னையில்
பயங்கர தீ
80 கடை சாம்பல்
அரசு எங்கே?
திடீர் போராட்டம்
சென்னை மவுண்ட் ரோடு ஜிபி ரோடு அருகே பார்டர் தோட்டம் பகுதியில் வரிசையாக பழைய இரும்பு மற்றும் வாகன டயர் கடைகள் உள்ளன. 150க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன.
திங்கட்கிழமை நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் இருந்து அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவியது.
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
Mani . V · Singapore
ஏதே அரசு எங்கேயா? இதுக்கெல்லாம் அரசு காவல் இருக்கணுமா? கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கும், வேங்கைவயல் பிரச்சினைக்கும் கேடுகெட்ட திருட்டு திமுக அரசு எங்கே போனது? என்று கேட்கத் துப்பில்லை.