சட்டசபை தேர்தலில் பாஜ தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்? விஜய் ஆட்சியை பிடிக்க யார் காரணம்? என்பதை அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறினார்.