வாகன எரிபொருள் தட்டுப்பாடுக்கு தீர்வு கார்பன் உமிழ்வை குறைக்க நடவடிக்கை மேற்காசியாவில் நிலவும் போ்ர பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.