இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த 3ம் தேதி நடந்தது. NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் நாடு முழுதும் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது குறித்த சிபிஐ விசாரணையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.