மாமூல் கேட்டு மிரட்டிய தவெக புள்ளி... அதிர்ச்சி தந்த விஜய் TVK Issue | TVK Vijayakumar | CM Vijay
எழுத்து அளவு
அ-
அ+
மாமூல் கேட்ட
தவெக புள்ளி
அதிர்ச்சி
கொடுத்த
விஜய்
வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சூளை உரிமையாளர்களிடம் தவெகவின் கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாமூல் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
Narayanan · chennai
த வெ க ஒன்றும் புனித கட்சி இல்லை . எல்லோரும் பழைய கட்சியில் பணம் பண்ண முடியாமல் இருந்தவர்கள்தான் சேர்ந்திருக்கிறார்கள் . எங்கே போனால் பணம் பண்ணமுடியும் என்ற நோக்கில் இருப்பவர்கள்தான் வந்திருக்கிறார்கள் . அதனால் திருச்சி இல்லை .விஜயும் அப்படித்தான் . மக்கள் பணம் வேண்டாம் என்று இருப்பவரானால் சம்பளம் வேண்டாம் என்று அல்லவா சொல்லி இருக்கவேண்டும்.சொல்லவில்லையே எவரும் மக்கள் சேவை செய்ய வரவில்லை . சினிமாவில் 200 கோடி என்றால் அரசியலில் 20000 கோடி . அதை உத்தேசித்துதான் கட்சி ஆரம்பிக்கப்பட்டது . நடக்கிறது .