முந்தைய ஆட்சியில் ஏராளமான முறைகேடு: புதிய முதல்வர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு | WestBengalPolitics
எழுத்து அளவு
அ-
அ+
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பாஜ அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியை சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வரானார்.
திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய ஆட்சியில், அரசு நலத்திட்டங்களில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
மம்தா ஆட்சியில் பொதுப் பிரிவு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாயும், பழங்குடியினர் மற்றும் பட்டியலின பெண்களுக்கு 1700 ரூபாயும் உதவித் தொகை வழங்கப்பட்டது.
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
Ramona · london
சும்மா ஊழல் பற்றிய செய்திகள் தினமும் வரும், ஆனால் ஒருவருக்கு கூட தண்டனை கிடைக்கவில்லை, ஏன் இந்த கண் துடைப்பு. அதிகபட்ச 45 சிறையில் ராஜ வாழ்க்கை ,பிறகு பெயில், பிறகு 15 வருடங்களுக்கு பின்,அவர் நிரபராதி போதிய ஆதாரம் இல்ல என தீர்ப்ப வந்து மீண்டும் தேர்தலில் போட்டி ,பதவி, போலீஸ் பாதுகாப்பு, மீண்டும் கொள்ளை போகும் மக்கள் பணம்.இதுதவிர வேறு என்ன விநோதம் ஏற்பட போகிறது? இதல்லவோ உண்மையான ஜனநாயகம்.