தீர்மானம் போட்ட திமுகவை போட்டு தாக்கிய காங்கிரஸ் Dmk|Congress| Underground dealing| Dmk dealing|
காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக கண்டித்து திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது அறிக்கை;
தேர்தல் ரிசல்ட் வந்து கொண்டு இருந்தபோதே, திமுக-அதிமுக மறைமுகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஒரு பாஜ தலைவரும் உதவியிருக்கிறார். இந்த விஷயம் இப்போ வெளியே வந்துவிட்டது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.