வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

ஜூனில் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

இந்த படதிற்கு அனிருத் இசையமைக்கிறார்

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

இதை வைத்து பார்க்கையில் இந்த படத்தின் கதை டைம் டிராவல் பின்னணியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

அதில் கை கடிகாரங்களால் செய்யப்பட்ட கை விலங்கால் ரஜினி கட்டப்பட்டுள்ளார். பின்னணியில் கடிகாரம் தொடர்பான குறியீடுகள் உள்ளன.

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு ‛தலைவர் 171 பட டைட்டில் வரும் ஏப்ரல் 22ல் வெளியாகும் என குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

ரஜினி படத்திற்காக சமூகவலைதளத்தை விட்டு ஒதுங்கியிருந்து அந்த பணிகளில் ஈடுபட்டு இருந்த லோகேஷ் திடீரென, ‛இன்று மாலை 6 மணி! என ஒரு பதிவை நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

இந்த படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதத்திற்குள் மொத்த படமும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

வெளியானது ரஜினி 171 பட அப்டேட்

வெளியானது ரஜினி 171 பட அப்டேட் : டைம் டிராவல் கதையா...!

1 / 12
பகிர்ந்து கொள்ளுங்கள்