24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

2000ல் வெளியான கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்தும் - தபுவும் இணைந்து நடித்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையப்போகிறார்கள்.

24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

இதில், அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

இந்நிலையில் அடுத்தபடியாக அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 63 வது படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க உள்ளது.

24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

இவர் இதற்கு முன்பு, திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியவர்.

24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படும் நிலையில், அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 63 வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார்.

24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

அவருடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வருகிறார் அஜித்குமார்.

24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை

1 / 10
பகிர்ந்து கொள்ளுங்கள்