கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம் வரும் மே 9ம் தேதி வெளியாகிறது.

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

அது ரொம்ப ஆச்சர்யமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

குறிப்பாக எதிர்காலத்தில் இந்த உலகம் எப்படி இருக்க போகிறது என்பதை ஒரு கற்பனையில் உருவாக்கி இருக்கிறோம். - நாக் அஸ்வின்

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

அந்த வகையில் 6 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் விஷயங்கள் எல்லாம் இந்த படத்தில் இடம் பெறுகிறது. - நாக் அஸ்வின்

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

இந்த படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி 2898ம் ஆண்டில் முடிகிறது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்துள்ளேன். - நாக் அஸ்வின்

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி என பான் இந்திய படமாக தயாராகி வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் கலந்த பேண்டஸி படமாக உருவாகிறது.

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் கல்கி 2898 ஏடி.

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குநர் தகவல்

கல்கி 2898 ஏடி படம் 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை : இயக்குனர் தகவல்

1 / 11
பகிர்ந்து கொள்ளுங்கள்