யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல -நயன்தாரா வருத்தம்

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல -நயன்தாரா வருத்தம்

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல -நயன்தாரா வருத்தம்

மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும், எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல -நயன்தாரா வருத்தம்

இந்த படத்தின் வாயிலாக நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி இருப்பதாக உணர்ந்தோம். - நயன்தாரா

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல -நயன்தாரா வருத்தம்

ஓடிடியில் இருந்தும் இந்தபடம் நீக்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல -நயன்தாரா வருத்தம்

இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என இப்படத்தின் இயக்குனர், நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல -நயன்தாரா வருத்தம்

நயன்தாராவின் 75வது படமாக ‛அன்னபூரணி கடந்தாண்டு இறுதியில் திரைக்கு வந்தது.

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல -நயன்தாரா வருத்தம்

அன்னபூரணிக்கு எதிர்ப்பு : ‛யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல... - வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா

1 / 10
பகிர்ந்து கொள்ளுங்கள்