கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

கடந்த 2013ல் இதேபோல் கனடா நாட்டில் ஒரு நகரில் உள்ள தெருவுக்கு ‛அல்லா ரக்கா ரஹ்மான் என அவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்- ஏ.ஆர்.ரஹ்மான்

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

ரஹ்மான் என்பது பெயரல்ல. அந்த சொல்லுக்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான குணம். - ஏ.ஆர்.ரஹ்மான்

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

இதுதொடர்பான போட்டோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஹ்மான்.

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

இந்நிலையில் ரஹ்மானை கவுரவிக்கும் விதமாக கனடா நாட்டில் மர்காம் என்ற நகரில் உள்ள தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் என பெயர் சூட்டி உள்ளனர்.

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்த இவர் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 100க்கும் அதிகமான படங்களுக்கு மேல் இசையமைத்து இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்

1 / 10
பகிர்ந்து கொள்ளுங்கள்