இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

டெக்னாலஜி என்பதை சரியாகப் பயன்படுததினால் அது ஆபத்தல்ல, தொல்லையும் அல்ல… எனக் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

அவர்களது குடும்பத்தினரிடம் இதற்காக அனுமதி பெற்றோம். மேலும, நல்லதொரு சம்பளமும் அதற்காக அளிக்கப்பட்டுள்ளது. - ஏ.ஆர்.ரஹ்மான்

இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

டெக்னாலஜி மூலம் மறைந்தவர்களது குரலையும், உருவத்தையும் பயன்படுத்துவது சரியல்ல என்றும் சொன்னார்கள்.

இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

அது குறித்து பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்கள்.

இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

மறைந்த பாடகர்களான ஷாகுல் அமீது, பாம்பே பாக்யா ஆகியோரது குரலை ஏஐ மூலம் உருவாக்கி அப்பாடலை அமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் திமிறி எழுடா என்ற பாடல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லால் சலாம்.

இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

இறந்தவர்களின் ஏஐ குரல் பதிவு : குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

1 / 10
பகிர்ந்து கொள்ளுங்கள்