நீண்ட ஸ்ட்ரெயிட்டனிங் கூந்தலை ஒரு பக்கமாக தோளில் படரவிட்டவாறு மாடர்ன் கெட்டப்பில் மினிமல் லுக்குடன்...
சைடு வகிடுடன் கூந்தலை படிய வாரி ஒரு பக்கம் தோளில் படர விட்ட நிலையில், மறுபக்கம் பூக்களை பக்கவாட்டில் வைத்திருப்பது பார்ட்டி போன்ற விழாக்களுக்கு கூடுதல் அழகை தரக்கூடும்.
கர்லிங் கூந்தலை ஒரு பக்கமாக மட்டும் தோளில் அலை அலையாக படிய விட்டிருப்பது மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கை அளிக்கிறது.
பக்கவாட்டு வகிடுடன், தாழ்வான கொண்டை மதுமிதாவுக்கு மாடர்ன் லுக்கை அளிக்கிறது.