புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

சமீபகாலமாக தமிழில் வெளியான நயன்தாராவின் படங்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

விருதுடன் நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

விழாவுக்காக நயன்தாரா அழகிய புடவையில் உலா வந்து அசத்தினார்.

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

இந்நிலையில், பாலிவுட்டில் நடித்த முதல் படத்திலேயே, சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருது நயனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

படம் அமோக வரவேற்பு பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

ஜவான் படம் மூலமாக ஹிந்தியிலும் கால்பதித்து உள்ளார்.

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென் மாநில படங்களில் பிஸியான நடிகை, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

1 / 10
பகிர்ந்து கொள்ளுங்கள்