திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

சுமார் ரூ.20 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் தந்த வெற்றியால் தனுஷ் அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள படங்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளாராம்.

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

அதேபோல் வட சென்னை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

இவர் நடிப்பில் தற்போது வாத்தி, நானே வருவேன், கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

இப்படம் வெளியாகி உலக அளவில் 100 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

இந்தப்படத்தில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

1 / 10
பகிர்ந்து கொள்ளுங்கள்