அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

இந்திய அரசியல் வட்டாரங்களில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்தக் காலகட்டத்தில் நடந்த அரசியல் விஷயங்களைத்தான் எமர்ஜென்சி படம் சொல்லப் போகிறது

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

கங்கனாவின் அடுத்த படமாக எமர்ஜென்சி படம் வெளியாக உள்ளது. அதில் அப்போதைய பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

வரும் பார்லிமென்ட் தேர்தலில் கங்கனா போட்டியிடுவார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. கங்கனாவின் கருத்தையடுத்து அவர் அரசியலில் இறங்கத் தயாராகி வருவதாகவே தெரிகிறது.

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

நான் அரசியலுக்கு வர விரும்பினால் அதற்கான சரியான நேரம் இது என்று நினைக்கிறேன் - கங்கனா ரணாவத்

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

நான் எப்போதும் ஒரு தேசியவாதியாகவே இருந்து வருகிறேன். அந்த இமேஜ் எனது புகழ் பெற்ற நடிப்பு வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டது. - கங்கனா ரணாவத்

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

இந்த நாடு எனக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதைத் திருப்பிக் கொடுக்க நான் மிகவும் பொறுப்பாக உணர்கிறேன். - கங்கனா ரணாவத்

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கங்கனா அரசியலில் இறங்குவது பற்றிய அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

பாலிவுட்டின் பரபரப்பான நாயகிகளில் ஒருவர் கங்கனா ரணாவத். பாஜக ஆதரவு நடிகைகளில் முக்கியமானவர்.

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் - கங்கனா ரணாவத்

1 / 11
பகிர்ந்து கொள்ளுங்கள்