குருவாயூரில் நடந்த டாடா நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

தற்போது வளர்ந்து வரும் சில மலையாள நடிகைகள், சில படங்களில் நடித்து புகழ் பெற்றதுமே திருமணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

குருவாயூரில் நடந்த டாடா நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

அபர்ணா நடித்த பீஸ்ட், டாடா ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடிய படங்கள். இருப்பினும், தமிழில் அவர் அடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.

குருவாயூரில் நடந்த டாடா நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

கேரள முறைப்படி நடந்த திருமண நிகழ்வில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

குருவாயூரில் நடந்த டாடா நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றது. அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

குருவாயூரில் நடந்த டாடா நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

மஞ்சும்மேல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல் உடன் இன்று (ஏப்., 24) கேரள மாநிலம், குருவாயூரில் திருமணம் நடைபெற்றது.

குருவாயூரில் நடந்த டாடா நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

பீஸ்ட், டாடா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ்.

குருவாயூரில் நடந்த டாடா நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

குருவாயூரில் நடந்த டாடா நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

1 / 9
பகிர்ந்து கொள்ளுங்கள்