ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

கில்லி படத்திற்காக இயக்குனர் தரணி, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், ஒளிப்பதிவாளர் கோபிநாத் என பலரது பேட்டிகள் மூலம் யு-டியுப் சானல்களுக்கும் கூட நல்ல வருவாய் பார்க்கிறது.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

முதல்வாரத்திற்கு தியேட்டர்காரர்களுக்கு 70 சதவீதம், வினியோகஸ்தர்களுக்கு 30 சதவீதம், இரண்டாவது வாரத்திற்கு தியேட்டர்காரர்களுக்கு 80 சதவீதம், வினியோகஸ்தர்களுக்கு 20 சதவீதம் என்ற முறையில் தான் திரையிடப்படுகிறதாம்.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

படத்தைத் திரையிடும் தியேட்டர்காரர்களுக்கே அதிக லாபம் வருகிறது என்கிறார்கள்.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

இப்படி ரீ-ரிலீஸ் ஆகும் படங்களால் அப்படங்களைத் தயாரித்தவர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் அதிக லாபம் இல்லையாம்.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

அடுத்து அஜித் நடித்துள்ள பில்லா படமும் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

கடந்த சில மாதங்களில் மட்டும், “விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், 3, விஐபி, மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி, பையா, கில்லி” உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

அது அப்படியே தொடர்ந்து கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து சில பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வசூலைக் கொடுக்க ஆரம்பித்தன.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

அதன்பின் ரஜினி நடித்த பாட்ஷா, பாபா ஆகிய படங்களும், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

சில ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வசூலைக் கொடுத்தன.

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

1 / 12
பகிர்ந்து கொள்ளுங்கள்