மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

கைதி மற்றும் சர்தார் ஆகியவற்றின் இரண்டாம் பாகம் சொன்னபடி நடந்தால் அது சிறப்பான விஷயம்தான்.

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

பொன்னியின் செல்வன் 2 அடுத்த வருடம் கண்டிப்பாக வந்துவிடும்.

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

தமிழில் அடுத்தடுத்து இரண்டாம் பாகப் படங்களில் வேறு எந்த ஒரு நடிகரும் நடித்தது இல்லை.

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்றும் சொன்னதால் அடுத்தடுத்து மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி நடிக்கப் போகிறார்.

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

அதற்கடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ளோம் என்றும் கார்த்தி நேற்று சொன்னார்.

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

கார்த்தி நடித்து அடுத்த வருடம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வர உள்ளது.

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

அந்த விதத்தில் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வந்துள்ள சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட்டில் கார்த்தி தெரிவித்திருந்தார்.

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் இரண்டாம் பாகப் படங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வர ஆரம்பித்தது.

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !

1 / 11
பகிர்ந்து கொள்ளுங்கள்