இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

2018ல் பத்ம விபூஷன், 2010ல் பத்மபூஷன், ஐந்து முறை தேசிய விருது, ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

பாரதிராஜா, கே.பாலசந்தர், பாலு மகேந்திரா, மணிரத்தினம், பாசில், கே.விஸ்வநாத், சத்யன் அந்திக்காடு, பிரியதர்ஷன் உட்பட பல இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார்.

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

தமிழில் உச்ச நட்சத்திரங்களின் 100-வது படங்கள் இளையராஜா இசையமைப்பில் உருவானவை. 1980களில் ஒரு ஆண்டுக்கு 40 படங்களுக்கு இசையமைத்தார்.

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

இவர் இசையமைத்த 100வது படம் மூடுபனி. 500வது படம் அஞ்சலி. 700வது படம் எஜமான். 1000மாவது படம் தாரை தப்பட்டை.

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

இளையராஜா தன் சொந்தக் குரலில் 400 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

ஒரு பாடலை உருவாக்க அவருக்கு வெளிநாடு அவசியம் இல்லை. தென்றல் வந்து தீண்டும்போது பாடலை அரைமணி நேரத்தில் உருவாக்கினார்.

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

1993ல் லண்டனில் சிம்பொனி இசையமைத்தார். அங்கு இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என அழைப்பர். ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசையை அமைத்தார்.

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

1976ல் அன்னக்கிளி பட வாய்ப்பை பெற்றார். அடுத்த 5 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசை அமைத்தார்..

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

இசை ‛ராஜா இளையராஜா - பண்ணைப்புரம் டூ பார்லிமென்ட்

இசைஞானி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் இளையராஜா. தற்போது ராஜ்சபா எம்பி.,யாக நியமனமாகி உள்ளார்.

1 / 12
பகிர்ந்து கொள்ளுங்கள்