ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

பொதுவாக இரண்டு கால கட்டங்களில் கதை நடக்கிறது என்றால் வெவ்வேறு நட்சத்திரங்களை நடிக்க வைப்பார்கள். அதனால் திரைப்பட உருவாக்கத்தில் இது ஒரு புது முயற்சி.

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களையே மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து நடிக்க வைத்து படமாக்கியுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

2015ல் மின்மினி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. இப்படத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக இயக்கி வருகிறார் ஹலிதா.

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

மிகப் பெரும் திறமைசாலி கதிஜா . அவர் ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட. - இயக்குனர் ஹலிதா

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் மகள் கதிஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி, ஏலே” படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் அடுத்து இயக்கி வரும் படம் மின்மினி.

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

1 / 9
பகிர்ந்து கொள்ளுங்கள்