நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

மகன்களின் முதல் பிறந்தநாளில் அவர்களின் ஒரு வயது போட்டோவை முதன்முறையாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

மேலும், நீங்கள்தான் எங்களது உலகம், எங்களது ஆசீர்வாதமான வாழ்க்கை, எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அவர்களது குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை டியர் மகன்களே..உயிர் ருட்ரோநீல், உலக் டைவிக் எனக் பதிவிட்டுள்ளார்கள்.

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

அக்குழந்தைகள் இன்று தங்களது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றன.

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

அக்குழந்தைகளுக்கு உயிர் ருட்ரோநீல், உலக் டைவிக் எனப் பெயரிட்டு செல்லமாக உயிர், உலக் என அழைத்து வருகின்றனர்.

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலம் கடந்த வருடம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.

1 / 10
பகிர்ந்து கொள்ளுங்கள்