ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

இதன்மூலம் ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி வசூலை தந்த ஹீரோவாக உருவெடுத்துள்ளார் ஷாரூக்கான்.

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

அதிலும் ஹிந்தியிலும் மட்டும் 500 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது.

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

இப்போது 17 நாட்களில் ரூ.1004 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். அதிரடி ஆக்ஷன் கதையில் வெளியான இந்த படம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தது.

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

தமிழ் இயக்குனர் அட்லி இயக்க நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடித்தனர்.

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

இந்நிலையில் செப்., 7ல் ஷாரூக்கானின் மற்றொரு படமான ‛ஜவான் வெளியானது.

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

இதனால் பாலிவுட்டிற்கு மீண்டும் ஒரு புது தெம்பை தந்தார் ஷாரூக்கான்.

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

பாலிவுட் சினிமா இரு ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த ‛பதான் படம் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தது.

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான்

1 / 11
பகிர்ந்து கொள்ளுங்கள்