இதுவரை வந்த ஹாலிவுட் படங்களில் அவஞ்சர்ஸ் என்ட் கேம் ரூ.400 கோடிக்கு அதிகமான வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்தப் படத்தின் வசூல் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் பெற்ற வசூலை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த மாதம் டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
உலக சினிமா ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அவதார் - த வே ஆப் வாட்டர் படத்தின் டிரைலர் நேற்று ஆங்கிலம், தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியானது.
இந்தியாவில் ரூ.500 கோடி ஆச்சரியத்தை ஏற்படுத்துமா அவதார் 2 ?